செவ்வாய், 15 ஜூன், 2010

வாஸ்து

வாஸ்து...... சில சின்ன விஷயங்கள் நாம் வசிக்கும் வீடு சுற்று புற சூழலுக்கு ஏற்றார் போல் அமைத்து கொள்வதுதான்.. பொதுவாக நமது நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று,,, வடகிழக்கு பருவக்காற்று இந்த இரண்டுதான் ,தீபகற்ப நாடு அதிலும்ம் தென் தமிழகம் ஏனைய ஊர்களை விட சற்று பாதுகாப்பானது ..சமுத்திர வழி இலங்கை பாதுகாப்பு ,மேற்கு தொடர்ச்சி மலை ஒரு பாதுகாப்பு .... உலகத்தின் மொத்த இருப்பிட  சூழல் என்று 13 இடங்களை சொல்லுகிறார்கள் அதில் 9 இடம் நமது நாட்டில் உள்ளது இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் அதையும் நமது வசதிக்கேற்ப வீடுகளை அமைத்து நல்வாழ்வு வாழ்ந்தார்கள்....காற்று சுழன்று அடிக்கும்போது ஒரு சுழி ஏற்படும் அது வீட்டினுள்ளும் வரும் .உள்ளே வரும்போது வெளியில் உள்ள சுத்தங்களும் அசுத்தங்களும் சேர்ந்தே வரும் அது வீட்டுக்குள் ஒவ்வுறு அறைகளிலும் சுழன்று கொண்டு இருக்கும் வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு உள்ளே இருப்பதும் வேலிருவதும் உண்டு !!!! பொதுவாக தென் மேற்கு பருவகாற்று அடிக்கும் காலம் ஏப்ரில் ,மே, ஜூன்,ஜூலை இந்த நேரம் அதிக உஷ்ணமான நோய்களான அம்மை வைரஸ் காய்ச்சல் வரும் இதை தடுக்க வேண்டி தென் மேற்கு மூலை மேற்கு,தெற்கு,  பார்த்து வாசல் அமைக்காதே!!! அதே போல் வட கிழக்கு பருவகாற்று செப்டம்பர்,அக்டோபர் ,நவம்பர் ,இந்த காலங்களில் குளிர் காய்ச்சல் கொசுக்களால் வரும் காய்ச்சல்கள் !!!  இதற்காக வட பக்கம் தணிவாக தளம் அமைத்து தண்ணீர் தன்காதவாறு அமை !!!எனக்கு தெரிந்த வரை எளுதி இருக்கிறேன்!!!!!! சந்தேகம் இருந்தால் கேளுங்கள் தெரிஞ்ச வரை எழுதுகிறேன் அல்லது தெரிந்து எழுதிகிறேன் ............. அடுத்து தொடரும்...........

1 கருத்து:

kandhan சொன்னது…

வாஸ்து என்பது வேதங்கம். அது தமிழகத்திற்க்கு மற்றும் பொறுந்தும்னு சொல்ல முடியாதெ.