திங்கள், 21 ஜூன், 2010

வாஸ்து-4

பிரதான வாசல் அமைப்பு நேர் வரிசையாக அடுத்தடுத்து வாசல்கள் அமைத்தால் ஒவ்வொரு அறைக்கும் வெளிபுறமுள்ள நல்ல அச்சிசன் கிடைக்கும் அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் ஜன்னல்கள் அமைக்கலாம் கூடிய வரை ஒரே நேர் கோட்டில் வாசல்கள் அமைப்பது சிறந்தது