சனி, 17 ஜூலை, 2010

வாஸ்து-8

படுக்கை அறை இது ஒரு வீட்டின் தலைவன் தென் மேற்கு திசையில் படுக்கை அறை அமைப்பது சால சிறந்தது . ஏனென்றால் மாலை சூரிய ஒளிய்ல் புற உதா கதிர்கள் உண்டு இந்த உதா கதிர்களுக்கு அணுக்கள் ( sperms) உற்பத்திக்கு அதிகமாக துணை புரிபவை ஆகவே வீட்டின் தலைவன் தனது படுக்கை அறை தென் மேற்கு பகுதியல் அமைக்க நலம் .அடுத்த வாரிசுகளுக்கு  மேற்கு,, வட மேற்கு,, வடக்கு,,, என அமைக்கலாம் முக்கியமாக சுவர்களுக்கு சூரிய ஒளி உடுருவும் படியான சுண்ணாம்பு கலந்த  வர்ணங்கள் அடிக்கவேண்டும் ரசாயன வர்ணங்கள் தவிர்க்க வேண்டும்.. அதுவும் தற்போது ஒளி பிரிதிபலிப்பு 7 வருடம் வர்ணம் போகாது!!!! இது அடித்து வீட்டினுள் இருப்பவர்களுக்கு எல்லாவித நோய்களும் வரும்!!!! வீட்டினுள்ளும, ரசாயன வர்ணங்கள் அடிக்க கூடாது.முன் காலத்தில் வெளிபுரம் சுண்ணாம்பு பூச்சே இல்லாமல் வீடு காட்டி இருப்பார்கள் அதனுள் வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக . வாழ்ந்தார்கள் .."""""எக்காரணம் கொண்டும் தென்கிழக்கில் படுக்கை அறை அமைக்காகூடாது சந்ததிகள் உருவாகாது""""""