வெள்ளி, 2 ஜூலை, 2010

வாஸ்து-6

வீட்டின் சமையல் அறை தென் கிழக்கு மூலைய்ல் கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வது போல் அமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் வடமேற்கு அறையல் கிழக்கு நோக்கி நின்று சமைக்கும்படி அமைக்கலாம் .இதற்க்கு மாறுபட்டு அமைத்தால்  சமைக்க  சாப்பிட,   விருப்பம் இல்லாமலே போகும். இந்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் நின்று சமைக்கும் போது பெண்மணிகளுக்கு கருப்பை கோளாறுகள் அடிக்கடி வர ஏது!!! ! வீட்டினுள் சுழலும் காற்று உஷ்ணமடைந்து வெளி ஏறும்   வழி தென்கிழக்கு தான் ஆகவே அங்கு சமையல் அறை சரி !! காற்று போவதற்கு வழியும் ஏற்படுத்த வேண்டும்