புதன், 23 ஜூன், 2010

வாஸ்து

அறைகளின் நீள அகலங்களுக்கு ஒரு சாஸ்திரம் உள்ளது .
பொதுவாக மனிதன் எண்சான் உடம்பு 6   அடி இந்த உயரம் உள்ள மனிதன் உடம்பில் ஒவொரு செல் ஒரு மின் ஆற்றல் 
உண்டு .மூளை செல்களில் இருந்து நரம்பு வழியாக உடல் இயக்கம் !!!!அதே போல் சிந்தனையும் மூளைன் செயல்பாடு!!!இது போக பூமில் ஒரு காந்த சக்தி வடகிருந்து தெற்காக உள்ளது இது மனிதனின் மூளை இயக்கத்திற்கு தொடர்பு உடையது .(வடபக்கம் தலை வைத்து படுக்காதே என்பார்கள் )புவி ஈர்ப்பு விசை அடுத்து !! இதனால் வீட்டினுள் சுழலும் காற்று அதில் உள்ள மின் அணுக்கள் oxygen  இவைகள்நமது உடம்பில் பட்டு நமக்கு நன்மை பயக்கும் !! இந்த எண்சான் உடம்பில் உறுப்புக்கள் அதன் அளவுகளில் இருந்தால்தான் சரி .. இந்த அளவுகளுக்கு தகுந்தாற்போல் நாம் வாழும் இல்லங்களும் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இலகுவான சிந்தை சுகமான வாழ்வு அமையும் இல்லை எனில் மூளை சரிவர செஅல்படாமல் சிரமங்கள் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்  
ஆகவேதான் நமது முன்னோர்கள் வீடு அறைகள் அமைப்பு ,6    ஆரம்பித்து ,8,10,11,16,17,20,21,22,26,27,28,30,அடி    இந்த மாதிரியான நீள அகலங்களின் அமைத்துள்ளனர்