ருத்ராக்ஷம் ஆகமங்களில் ஒன்று முதல் பதினாறு முகங்கள் வரை சொல்லப்பட்டுள்ளன
இதில் ஒவ்வொரு முகமும் கொண்ட ருத்ராக்ஷம் அணியும் இடம் அதன் பலன்கள் கூறப்பட்டுள்ள
சாதரணமாக ஐந்து முகம் அல்லது ஆறு முகம் மணிகள் அணிவது சரி அதற்கு மேலும் அல்லது கெல்லும் உள்ள
மணிகள் அணிய சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் .
சரி இந்த மணிகள் அணிவதால் ஆன்மிக பலம் கூடுவதாக கூறுகின்றனர் அல்லதுஒழுக்கமாக இருக்க இதை அணிவது நலது
உண்மையல் இதன் பலன் என்ன ??
ஒரு மனிதனுக்கு நல்ல அரோகியமான சூழல் இருந்தால் நல்லது இந்த மணிகள் தொகுப்பு நமக்கு தேவையான(---- _) அயான்ஸ் ஈர்த்து வெளியடகூடியது - ஆகவேதான் மணி அணிந்தால் நல்லது என்று சொன்னார்கள்
..நம் நாடு சூழலுக்கு அது சரி சைவ உணவு பழக்கம் பாதிப்பு இருக்காது அசைவ உணவு என்றால் சற்று மூளை வேலைபாடுகள் சிரமப்படும்..
வெளிநாடு .... பனி பிரதேசத்தில் உணவு பழக்கம் மாமிசம் மட்டுமே ..போக கபாலிகம் என்ற சைவ சமயத்தில் அசைவ உணவு ஏற்ருகொள்ளபட்டது கபாலிகர்கள் பெரும்பாலும் மலை அல்லது மறைந்தே வாழ்வார்கள் .. ஆகவே குளிர் பிரதேசத்தில் இருக்கும் நபர்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மணி அணிவதில் தவறில்லை
4 கருத்துகள்:
தங்களின் கட்டுரைகள் அனைத்தும் படித்துப் பார்த்தேன். மிகவும் அருமை. என்னால் பாலோயர்ஸ் போட முடியவில்லை. அதை கொஞ்சம் சரி செய்யவும். மிக்க நன்றி.
எனது வலைபதிவுக்கு வந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே பாலோயர்ஸ் போட சரி செய்துள்ளேன் ....எனக்கு விபரம் தெரிந்த வரை... தவறிருந்தால் கற்றுகொடுங்கள் ..
அட எத்தன விபரங்கள்? மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...
அன்புடன் நண்பரே இன்னும் சொல்ல ஆசை முடிந்தவரை சொல்கிறேன் நன்றி
கருத்துரையிடுக