புதன், 7 ஜூலை, 2010
வாஸ்து-7
குழந்தைகள் படிக்கும் அறை வட கிழக்கு உத்தமம் அது முடியாத பட்சத்தில் வட மேற்கு பகுதியல் அமைக்க நன்று. நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்துங்கள் ஜன்னலுக்கு வெளி சிறு சிறு பூஞ்செடிகள் அமையுங்கள் சுவர்களில் இளம் வர்ணம் அடிங்க.சின்ன சின்ன ஓவியம் நன்று!!! மெல்லிய இசை ஒலிப்பு!!!! படிக்க இதமாக இருக்கும்!!!! இருக்கும் இடத்தில நம்மால் எந்த அளவு வசதி செய்து கொடுக்க முடிமோ அந்த அளவு செய்து கொடுங்கள்!!!!!குழந்தைகளுக்கு அங்கே அமர்ந்து படிக்க ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணுங்கள். !!!நமது குழந்தையும் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பியாக வரும் !!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)