வீடுகளின் நீள அகலங்களை அமைக்கும் விதம் பார்த்தோம். முக்கியமாக பழங்காலத்தில் வீட்டில் பெரிய அறை இருக்கும் அதன் நடுவே ஒரே ஒரு தூண் அமைத்திருப்பார்கள் இது மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும். அநேகமாக அந்த வீட்டில் அதிக பட்சமாக மனசங்கடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். தூணை எடுத்து சரிபண்ண கூட பணவசிதில்லாமல் போகும்.....மிக சுலபமாக அந்த தூணிலிருந்து ஒரு பார்டிசன் பக்கதிலிருக்கும் சுவர் வரை 2 பக்கம் செய்து விடுங்கள் ......L ..... அமைப்பில் முக்கோண முனையில் தூண் வருமாறு அமைத்தால் சிரமங்கள் குறையும்
செவ்வாய், 29 ஜூன், 2010
புதன், 23 ஜூன், 2010
வாஸ்து
அறைகளின் நீள அகலங்களுக்கு ஒரு சாஸ்திரம் உள்ளது .
பொதுவாக மனிதன் எண்சான் உடம்பு 6 அடி இந்த உயரம் உள்ள மனிதன் உடம்பில் ஒவொரு செல் ஒரு மின் ஆற்றல்
உண்டு .மூளை செல்களில் இருந்து நரம்பு வழியாக உடல் இயக்கம் !!!!அதே போல் சிந்தனையும் மூளைன் செயல்பாடு!!!இது போக பூமில் ஒரு காந்த சக்தி வடகிருந்து தெற்காக உள்ளது இது மனிதனின் மூளை இயக்கத்திற்கு தொடர்பு உடையது .(வடபக்கம் தலை வைத்து படுக்காதே என்பார்கள் )புவி ஈர்ப்பு விசை அடுத்து !! இதனால் வீட்டினுள் சுழலும் காற்று அதில் உள்ள மின் அணுக்கள் oxygen இவைகள்நமது உடம்பில் பட்டு நமக்கு நன்மை பயக்கும் !! இந்த எண்சான் உடம்பில் உறுப்புக்கள் அதன் அளவுகளில் இருந்தால்தான் சரி .. இந்த அளவுகளுக்கு தகுந்தாற்போல் நாம் வாழும் இல்லங்களும் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இலகுவான சிந்தை சுகமான வாழ்வு அமையும் இல்லை எனில் மூளை சரிவர செஅல்படாமல் சிரமங்கள் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
ஆகவேதான் நமது முன்னோர்கள் வீடு அறைகள் அமைப்பு ,6 ஆரம்பித்து ,8,10,11,16,17,20,21,22,26, 27,28,30,அடி இந்த மாதிரியான நீள அகலங்களின் அமைத்துள்ளனர்
திங்கள், 21 ஜூன், 2010
வாஸ்து-4
பிரதான வாசல் அமைப்பு நேர் வரிசையாக அடுத்தடுத்து வாசல்கள் அமைத்தால் ஒவ்வொரு அறைக்கும் வெளிபுறமுள்ள நல்ல அச்சிசன் கிடைக்கும் அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் ஜன்னல்கள் அமைக்கலாம் கூடிய வரை ஒரே நேர் கோட்டில் வாசல்கள் அமைப்பது சிறந்தது
ஞாயிறு, 20 ஜூன், 2010
வாஸ்து ...
காற்று வீட்டினுள் வரும் திசை !!! உதாரணமாக் ஆற்று நீர் செல்லும் போது ஒரு சில இடங்களில் மட்டும் சுழல் இருக்கு அந்த இடங்களில் சற்று ஆழமாக இருக்கும் அத்துடன் சற்று வழைவு இருக்கும் அதனால் அந்த இடத்தில சுழி ஏற்பட்டு தண்ணீர் ஓடும் அது போல நமது வீடும் உள்ளே வரும் காற்று சதுரம் செவ்வகமாக இருந்தால் சுழன்று சுழன்று அடிக்காது .. முன் வாசல் போர்டிகோ கூரை போல போட்டால் அதற்க்கு சில அளவு உள்ள நுழைவு சரியாக இருக்க வேண்டும்.. இதற்காகத்தான் வாசல் அமைப்பதே முன் பதிவில் உள்ளது போல் அமைக்க வேண்டும் ..................வாஸ்து ....தொடரும்
வியாழன், 17 ஜூன், 2010
வாஸ்து
கடந்த பதிவில் ஏன் வாசல்கள் சரியான திசைகளில் அமைக்க வேண்டும் என்பதற்கான் காரணம் பார்த்தோம் எங்கு வாசல்கள் அமைக்கலாம் . முதலில் ஒரு வீடு என வரும்போது
சதுரம் அல்லது செவ்வகம் என்றுதான் அமைக்க வேண்டும் வட்டம் முக்கோணம் அறுகோணம் .மேல் தளம் முக்கோண வடிவ கூரை அரை வடிவ கூரை முன் போர்டிகோ கூரை போன்று அமைத்தல் கூடாது மட்டமாக தளம் தண்ணீர் செல்வதற்கு சிறுது வாட்டம் அமைக்க வேண்டும்.சரி வாசல்கள் எப்பிடி !!! ஒரு சதுரமான மனை இருக்கும் போது தெருவை அனுசரித்து வடகில் வடகிழக்கு வடக்கு நோக்கிய வாசல். கிழக்கில் வடகிழக்கில் கிழக்கு நோக்கிய வாசல் . தெற்கில் தென் கிழக்கில் தெற்கு நோக்கிய வாசல் மேற்கில் வட மேற்கில் மேற்கு நோக்கிய வாசல். .. தொடரும்
சதுரம் அல்லது செவ்வகம் என்றுதான் அமைக்க வேண்டும் வட்டம் முக்கோணம் அறுகோணம் .மேல் தளம் முக்கோண வடிவ கூரை அரை வடிவ கூரை முன் போர்டிகோ கூரை போன்று அமைத்தல் கூடாது மட்டமாக தளம் தண்ணீர் செல்வதற்கு சிறுது வாட்டம் அமைக்க வேண்டும்.சரி வாசல்கள் எப்பிடி !!! ஒரு சதுரமான மனை இருக்கும் போது தெருவை அனுசரித்து வடகில் வடகிழக்கு வடக்கு நோக்கிய வாசல். கிழக்கில் வடகிழக்கில் கிழக்கு நோக்கிய வாசல் . தெற்கில் தென் கிழக்கில் தெற்கு நோக்கிய வாசல் மேற்கில் வட மேற்கில் மேற்கு நோக்கிய வாசல். .. தொடரும்
செவ்வாய், 15 ஜூன், 2010
வாஸ்து
வாஸ்து...... சில சின்ன விஷயங்கள் நாம் வசிக்கும் வீடு சுற்று புற சூழலுக்கு ஏற்றார் போல் அமைத்து கொள்வதுதான்.. பொதுவாக நமது நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று,,, வடகிழக்கு பருவக்காற்று இந்த இரண்டுதான் ,தீபகற்ப நாடு அதிலும்ம் தென் தமிழகம் ஏனைய ஊர்களை விட சற்று பாதுகாப்பானது ..சமுத்திர வழி இலங்கை பாதுகாப்பு ,மேற்கு தொடர்ச்சி மலை ஒரு பாதுகாப்பு .... உலகத்தின் மொத்த இருப்பிட சூழல் என்று 13 இடங்களை சொல்லுகிறார்கள் அதில் 9 இடம் நமது நாட்டில் உள்ளது இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் அதையும் நமது வசதிக்கேற்ப வீடுகளை அமைத்து நல்வாழ்வு வாழ்ந்தார்கள்....காற்று சுழன்று அடிக்கும்போது ஒரு சுழி ஏற்படும் அது வீட்டினுள்ளும் வரும் .உள்ளே வரும்போது வெளியில் உள்ள சுத்தங்களும் அசுத்தங்களும் சேர்ந்தே வரும் அது வீட்டுக்குள் ஒவ்வுறு அறைகளிலும் சுழன்று கொண்டு இருக்கும் வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு உள்ளே இருப்பதும் வேலிருவதும் உண்டு !!!! பொதுவாக தென் மேற்கு பருவகாற்று அடிக்கும் காலம் ஏப்ரில் ,மே, ஜூன்,ஜூலை இந்த நேரம் அதிக உஷ்ணமான நோய்களான அம்மை வைரஸ் காய்ச்சல் வரும் இதை தடுக்க வேண்டி தென் மேற்கு மூலை மேற்கு,தெற்கு, பார்த்து வாசல் அமைக்காதே!!! அதே போல் வட கிழக்கு பருவகாற்று செப்டம்பர்,அக்டோபர் ,நவம்பர் ,இந்த காலங்களில் குளிர் காய்ச்சல் கொசுக்களால் வரும் காய்ச்சல்கள் !!! இதற்காக வட பக்கம் தணிவாக தளம் அமைத்து தண்ணீர் தன்காதவாறு அமை !!!எனக்கு தெரிந்த வரை எளுதி இருக்கிறேன்!!!!!! சந்தேகம் இருந்தால் கேளுங்கள் தெரிஞ்ச வரை எழுதுகிறேன் அல்லது தெரிந்து எழுதிகிறேன் ............. அடுத்து தொடரும்...........
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)