இப்போ நாகரீக உலகில் பெண்கள் கணவர் பெயரை சொல்லி அழைப்பது ஒரு பாசன் .இது சரியா? தவறா ? தவறு!!!ஏன் ????
எங்க ஊருக்கு அருகே ஒரு சின்ன ஊரு அங்கே ஒரு 85 &80 வயது தம்பதிகள் அந்த அம்மா இறந்து போனார்கள் அது தகவல் கேட்ட
தாத்தா அவரும் உயிரை விட்டாரு !!!!!
இருவரும் அவ்வளவு அநோய்ந்யம் . இது மாதிரி நம்மில் எத்தனை பேர் இருக்கோம் ??? அதுக்காக உயிரை விட சொல்லவில்லை !!!
இதில் அவர்களுக்குள் ஒரு புரிதல், நட்பு, நேசம், மனசோடு மனசு, இதெல்லாம் இருந்தது . தாத்தா பெயரை பாட்டி ஒரு நாள் கூட சொன்னதில்லை அந்த பாட்டி அய்யா , என்சாமி, என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை கிடையாது . அதுபோல் தாத்தா அம்மா என்ற வார்த்தைதான்
இதில் என்ன விஷயம் ... ஒரு ஆணை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி ,அக்கா, தங்கை ,உறவுகள், நட்பு,, என எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பார்கள் ,அதில் அவனுக்கு ஒன்றும் தோணாது . இதே இது காதல் மனைவி பெயர் சொல்லி அழைக்கும் போது இதே போல்தான் தோன்றும் .அதுவே கணவனை அழைக்கும் விதமாக பாரம்பரியமாக உள்ள வார்த்தைகள் அத்தான் ,மச்சான் , என அழைக்கும் போதுஅதில் தோன்றும் காதல் ஒலி உணர்வு, அதுவும் நமக்கே நமக்கு, காதல் மனைவி அழைத்தால், ஒரு ஆண் சாகும் வரை அந்த ஒரு குரலுக்கு அடிமைதான் ..பசு கன்று பாலுக்காக ஒரு விதமாக "ம்மா " என்றழைக்கும்- வலிக்கு ஒருமாதிரி ,பசுவை காணவில்லை என்றால் ஒருமாதிரி ,தாய்பசு பால் கட்டினால் ,கன்று அருகில் வந்தால் , இணை சேர ,பிரசவ நேரத்தில் இப்படி "ம்மா " என்ற ஒலிதான் அனால் ஓவ்வொறு நேரத்திலும் வேறு வேறு விதமாக ஒலி ..... .. .என்னதான் நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று கூறிகொண்டிருக்கும் தம்பதிகளிடம் ... ஆணிடம் கேட்டால் பெயர் சொல்லி அழைப்பது ஒரு ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ....எல்லோரும் அழைப்பது போல்தான் இருக்கிறது .............
( வெளியல் வேண்டுமானால் இல்லை என்பார்கள் ஆனால் உள்ளுர ஒரு சிறிய நெருடல் இருக்கும் )
3 கருத்துகள்:
எங்க வீட்ல என்னைக் கூப்பிடுவது ’ஒஉங்கோ’ தான்.,
தாங்கள் சொன்ன மாதிரி அதுவும் ஒரு இன்பம்தான்:))
ஐயா!
தாங்கள் கூறுவது உண்மைதான் .
மேற்கத்திய கலாட்சாரதினால் வந்த விளைவுதான் இந்த பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்.
வயதிற்கு மூத்தவரை வீட்டில் பெயரை சொல்லி அழைக்க தோன்றும் பின்னர் வெளியிலும் பெரியவரை மரியாதை இல்லாமல் பேச சொல்லும் பின்னர் கதை எங்கோ போகி நிற்கும் .
ஐயா!
தாங்கள் கூறுவது உண்மைதான் .
மேற்கத்திய கலாட்சாரதினால் வந்த விளைவுதான் இந்த பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்.
வயதிற்கு மூத்தவரை வீட்டில் பெயரை சொல்லி அழைக்க தோன்றும் பின்னர் வெளியிலும் பெரியவரை மரியாதை இல்லாமல் பேச சொல்லும் பின்னர் கதை எங்கோ போகி நிற்கும் .
கருத்துரையிடுக