திங்கள், 21 டிசம்பர், 2009

ruthraksham

ருத்ராக்ஷம்  ஆகமங்களில்  ஒன்று முதல் பதினாறு முகங்கள் வரை சொல்லப்பட்டுள்ளன 
இதில் ஒவ்வொரு முகமும் கொண்ட ருத்ராக்ஷம் அணியும் இடம் அதன் பலன்கள் கூறப்பட்டுள்ள 
சாதரணமாக ஐந்து முகம் அல்லது ஆறு முகம் மணிகள் அணிவது சரி அதற்கு மேலும் அல்லது கெல்லும் உள்ள 
மணிகள் அணிய சரியான வழிகாட்டுதல் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் .
சரி இந்த மணிகள் அணிவதால் ஆன்மிக பலம் கூடுவதாக கூறுகின்றனர் அல்லதுஒழுக்கமாக  இருக்க இதை அணிவது நலது
உண்மையல்  இதன் பலன் என்ன ??
ஒரு மனிதனுக்கு நல்ல அரோகியமான சூழல் இருந்தால் நல்லது   இந்த மணிகள் தொகுப்பு நமக்கு தேவையான(---- _) அயான்ஸ் ஈர்த்து வெளியடகூடியது - ஆகவேதான் மணி அணிந்தால் நல்லது என்று சொன்னார்கள் 
..நம் நாடு சூழலுக்கு அது சரி  சைவ உணவு பழக்கம் பாதிப்பு இருக்காது அசைவ உணவு என்றால் சற்று மூளை வேலைபாடுகள் சிரமப்படும்.. 
வெளிநாடு .... பனி பிரதேசத்தில் உணவு பழக்கம் மாமிசம் மட்டுமே ..போக கபாலிகம் என்ற சைவ சமயத்தில் அசைவ உணவு ஏற்ருகொள்ளபட்டது கபாலிகர்கள் பெரும்பாலும் மலை அல்லது மறைந்தே வாழ்வார்கள் .. ஆகவே குளிர் பிரதேசத்தில் இருக்கும் நபர்கள் சைவ சமயத்தில்   ஈடுபாடு உள்ளவராக இருக்கும் பட்சத்தில் மணி அணிவதில் தவறில்லை   

வெள்ளி, 6 நவம்பர், 2009

பெயர்

இப்போ நாகரீக உலகில் பெண்கள் கணவர் பெயரை சொல்லி அழைப்பது ஒரு பாசன் .இது சரியா? தவறா ? தவறு!!!ஏன் ????

எங்க ஊருக்கு அருகே ஒரு சின்ன ஊரு அங்கே ஒரு 85 &80 வயது தம்பதிகள் அந்த அம்மா இறந்து போனார்கள் அது தகவல் கேட்ட
தாத்தா அவரும் உயிரை விட்டாரு !!!!!
இருவரும் அவ்வளவு அநோய்ந்யம் . இது மாதிரி நம்மில் எத்தனை பேர் இருக்கோம் ??? அதுக்காக உயிரை விட சொல்லவில்லை !!!
இதில் அவர்களுக்குள் ஒரு புரிதல், நட்பு, நேசம், மனசோடு மனசு, இதெல்லாம் இருந்தது . தாத்தா பெயரை பாட்டி ஒரு நாள் கூட சொன்னதில்லை அந்த பாட்டி அய்யா , என்சாமி, என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை கிடையாது . அதுபோல் தாத்தா அம்மா என்ற வார்த்தைதான்
இதில் என்ன விஷயம் ... ஒரு ஆணை அம்மா, அப்பா, அண்ணன், தம்பி ,அக்கா, தங்கை ,உறவுகள், நட்பு,, என எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பார்கள் ,அதில் அவனுக்கு ஒன்றும் தோணாது . இதே இது காதல் மனைவி பெயர் சொல்லி அழைக்கும் போது இதே போல்தான் தோன்றும் .அதுவே கணவனை அழைக்கும் விதமாக பாரம்பரியமாக உள்ள வார்த்தைகள் அத்தான் ,மச்சான் , என அழைக்கும் போதுஅதில் தோன்றும் காதல் ஒலி உணர்வு, அதுவும் நமக்கே நமக்கு, காதல் மனைவி அழைத்தால், ஒரு ஆண் சாகும் வரை அந்த ஒரு குரலுக்கு அடிமைதான் ..பசு கன்று பாலுக்காக ஒரு விதமாக "ம்மா " என்றழைக்கும்- வலிக்கு ஒருமாதிரி ,பசுவை காணவில்லை என்றால் ஒருமாதிரி ,தாய்பசு பால் கட்டினால் ,கன்று அருகில் வந்தால் , இணை சேர ,பிரசவ நேரத்தில் இப்படி "ம்மா " என்ற ஒலிதான் அனால் ஓவ்வொறு நேரத்திலும் வேறு வேறு விதமாக ஒலி ..... .. .என்னதான் நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று கூறிகொண்டிருக்கும் தம்பதிகளிடம் ... ஆணிடம் கேட்டால் பெயர் சொல்லி அழைப்பது ஒரு ஈர்ப்பு இல்லை என்றுதான் சொல்லுவார்கள் ....எல்லோரும் அழைப்பது போல்தான் இருக்கிறது .............
( வெளியல் வேண்டுமானால் இல்லை என்பார்கள் ஆனால் உள்ளுர ஒரு சிறிய நெருடல் இருக்கும் )

செவ்வாய், 3 நவம்பர், 2009

தலை முடி

பெண்கள் தலை முடி விரித்து போடுவது சரியா தவறா ??
தவறு!!
மகாபாரதத்தில் பாஞ்சாலி தனது கூந்தலை சபதம் மேற்கொண்டதால் அவிள்து போட்டாள்
ராமயணத்தில் சீதை அசோக வனத்தில் இருக்கும் போது அவிள்து இருந்தது
தற்போது பெண்கள் துக்கத்தில் இருக்கும்போது கூந்தலை அவிழ்த்து போடுவார்கள். இது ஏன்???
பொதுவான கருத்து நான் துக்கத்தில் இருக்கிறேன் என்னை ஏதும் தொந்தரவு செய்யாதீர்கள் என பலவாரான அர்த்தங்களுடன் தெரிவிப்பது ...
இதில் முடி அவிழ்ந்து கிடப்பதால் பிடரி முளுக்க முடியால் மூடப்படும் அப்படி மூடபடுவதால் சில கதிர்வீச்சுக்கள் பெண்களின் மூளைக்கு கிடைப்பதில்லை .
டிவி அருகே சென்றால் நமது கை முடிகள் சிலிர்க்கும் இது நமது உடம்பில் உள்ள ஒரு வகை மின்னோடம் டிவி இல் உள்ள மின்னோட்டம். ஆக நமது முடி வளியாக ஒரு சிறிய மின் அலைகள் நமது மூளைக்கு செல்கிறது .இதோ போல் நமது முடி அவிழ்ந்து
கிடந்தால் நமது மூளைய்ல் உள்ள மின் அலைகள் வெளிஎறுகின்றன . இதனால் நமக்கு அதிகமான் சோர்வு ஏற்படும் ,மேலும சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே இருக்கும் பின்நாளில் சித்த பிரமை ஏற்பட வைப்பு உண்டு அகவே தலை முடி அவிழ்த்து போடாது ஜடை போடுங்கள் அல்லது நுநிய்ல் முடுச்சு போடுங்கள் .

வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஆன்மசக்தி

இந்த ஆன்ம சக்தி ....
சில பேருக்கு இந்த சக்தி இயற்கையாகவே அதிகம் இருக்கும் .உதரணமாக சில பேர்
சுளுக்கு தடவினால் உடனே சரியாகும் ....சில பெரிஒர்கள் முதுகில் தட்டி கொடுத்து சமாதனம் செய்வார்கள் அது மன அறுதல் தரும் ...ரச்புடின் .. இந்த வகை நபர்தான் .இன்னும் நிறைய ஆட்கள் உதாரணம் உண்டு ...
ரெய்கி கலை கண்டு பிடித்த உகிசுட்டோ இதில் இருபதாம் நூறாண்டு பெரியவர்.இவர் கிறீஸ்தவ பாதிரியாராக இருந்து இமயமலை வந்து தியானம் செய்து இந்த கலை ஐ உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் ..அவர் கை வைத்து தடவினால் தீராத நோய்கள் தீர்ந்தது...

இணைந்த கைகள்

இப்போ ...இரண்டு கை சேர்த்து கும்பிட்டால் ஆன்ம சக்தி பெர்கும் என பார்த்தோம்.
இதில் பெண்கள் ,ஆண்கள் சில விஷயங்கள் ...
பெரும்பாலும் பெண்களுக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் உண்டு. ஆகவே .அவர்கள் இரண்டு கை சேர்த்து நாடிக்குமேல் செல்ல வேண்டாம் ஏனென்றால் இதயம் இடது பாகம்..... அதிகம் இடது கை தூக்கினால் ரத்த ஓட்டம் வலது பக்கம் குறையும் அது போக சில நரம்பு வர்மா முடிச்சுகள் தோள்களில் உள்ளே (armpit) உள்ளன அவைகளில் கதிவீச்சு நேரடியாக படுவது சரியல்ல .
ஆண்கள் இரண்டு கை தலைக்குமேல் அங்குலம் தூக்கி கை சேர்த்து வணஙகுவது
அவ்வளவு அதிகம் பாதிப்பது இல்லை . அதே போல் நமஸ்காரம் செய்யும் போது சாஸடாங்க நமச்காரம் ஆண்கள் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் சரி .

வியாழன், 1 அக்டோபர், 2009

ஒளிவட்டம்

இது என்ன ஒளிவட்டம் ... சில சாமீ படங்களுக்கு பின்னாடி ஒரு ஒளிவட்டம் போட்டிருப்பாங்க அது போல நமக்கும் ஒரு ஒளிவட்டம் உண்டு ... அது நமது ஆன்மசக்தி .. இதை இம்ப்ரோவ் பண்ணினால் அதிகமான புத்திசாலித்தனம் எதையும் எளிதில் புரிஉம் தன்மை உண்டாகும் கோவில்களில்.... பெரிஒர்களிடம் இருந்து கிடைக்கும் மின் காந்த அலைகள் நமது உடலில் பாயும் அது வெளிஎராமல் கை சேர்த்து வைத்து கொண்டால் நம்முடனே இருக்கும் அவ்வளவு எளிதில் அந்த மின்காந்த அலைகள் கிடைப்பதில்லை . இருந்தாலும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆக பெற்றோர் காலில் வீழ்ந்து வண்ணங்கும்போது அவர்களின் ஆசி உடன் அவர்களின் மின்காந்த அலைகள் நம் முதுகு தண்டின் மீது படும் ... இதுவேதான் கோவிலுக்குள்ளும் கொடிமரத்தின் அருகே நமஸ்காரம் செய் என்றார்கள் .எனென்றால் கொடிமரத்தில் எட்டு பதினாறு முபதிரண்டு என்று கனு உண்டு அது நமது முதுகு தண்டின் எல்லும்பு எண்ணிக்கை... கொடிமரத்தில் இருக்கும் கிரகங்களின் மின்காந்த அலைகள் நமது உடம்பில் படும் .அந்த இடம் தவிர வேறு இடஙகளில் நமஸ்காரம் செய்தல் கூடாது . தற்போது கோவில்குள்முழுக்க இரும்பு பயன்பாடு அதிகம் எங்கே மின்காந்த அலைகள் கிடைக்கும் .முன்னால் பித்தளை வெண்கலம் வெள்ளி தங்கம் ...????

புதன், 30 செப்டம்பர், 2009

கும்பிடுவது

ஒரு அன்பர் கேட்ட கேள்வி ஏன் இரண்டு கை சேர்த்து கும்பிட வேண்டும் .....
நமது உடம்பை சுற்றி ஒரு ஒளி வட்டம் உண்டு திரில்லின் காமர மூலம் அதை பார்க்கலாம் ...
ஒரு கோவிலிகுல் சூர்யா சந்திர மற்றும் க்ரகங்கல்லின் கதிர் வீச்சு நிரம்பி இருக்கும் கை விரித்து இருந்தால் நமது உடம்பில் இருந்து கதிர்கள் வெளிப்படும்
அதுவே சேர்ந்து இருந்தால் அந்த கிரகங்களின் கதிர்வீச்சு நமது உடம்பிலே பட்டு அப்படியீ தங்கும்
சரி நமது பெரியவங்கள் பார்த்து கும்பிட்டால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடம்பில் சேரும்