சனி, 17 ஜூலை, 2010

வாஸ்து-8

படுக்கை அறை இது ஒரு வீட்டின் தலைவன் தென் மேற்கு திசையில் படுக்கை அறை அமைப்பது சால சிறந்தது . ஏனென்றால் மாலை சூரிய ஒளிய்ல் புற உதா கதிர்கள் உண்டு இந்த உதா கதிர்களுக்கு அணுக்கள் ( sperms) உற்பத்திக்கு அதிகமாக துணை புரிபவை ஆகவே வீட்டின் தலைவன் தனது படுக்கை அறை தென் மேற்கு பகுதியல் அமைக்க நலம் .அடுத்த வாரிசுகளுக்கு  மேற்கு,, வட மேற்கு,, வடக்கு,,, என அமைக்கலாம் முக்கியமாக சுவர்களுக்கு சூரிய ஒளி உடுருவும் படியான சுண்ணாம்பு கலந்த  வர்ணங்கள் அடிக்கவேண்டும் ரசாயன வர்ணங்கள் தவிர்க்க வேண்டும்.. அதுவும் தற்போது ஒளி பிரிதிபலிப்பு 7 வருடம் வர்ணம் போகாது!!!! இது அடித்து வீட்டினுள் இருப்பவர்களுக்கு எல்லாவித நோய்களும் வரும்!!!! வீட்டினுள்ளும, ரசாயன வர்ணங்கள் அடிக்க கூடாது.முன் காலத்தில் வெளிபுரம் சுண்ணாம்பு பூச்சே இல்லாமல் வீடு காட்டி இருப்பார்கள் அதனுள் வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக . வாழ்ந்தார்கள் .."""""எக்காரணம் கொண்டும் தென்கிழக்கில் படுக்கை அறை அமைக்காகூடாது சந்ததிகள் உருவாகாது""""""

10 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// hamaragana said...

அன்புடன் நண்பருக்கு மிக மிக அவசியமான பதிவு.. கண்டிப்பாக போலியோ மருந்து கொடுக்கும் செவிலியர்கள் இது பற்றி வினாவி மருந்து கொடுக்கலாம் அவர்களுக்கே இது விபரம் தெர்யுமா ?? சந்தேகமே ..விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு மிக அருமை.//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

ரிஷபன் சொன்னது…

வீட்டினுள்ளும, ரசாயன வர்ணங்கள் அடிக்க கூடாது.முன் காலத்தில் வெளிபுரம் சுண்ணாம்பு பூச்சே இல்லாமல் வீடு காட்டி இருப்பார்கள் அதனுள் வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக . வாழ்ந்தார்கள்..
எங்கள் கிராமத்து வீடும் அதன் ஆரோக்கியமான மனிதர்களும் நினைவில் வருகிறார்கள்.

hamaragana சொன்னது…

அன்புடன் நண்பருக்கு வணக்கம் எனது வலை தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள் ஒரு சில .வாஸ்து குறைபாடுகளை இடிக்காமல் சரி செயலாம் நண்பர்கள் உதவி கேட்டால் இலவசம்

thiyaa சொன்னது…

நல்ல தகவல்கள்

வல்லிசிம்ஹன் சொன்னது…

VERY informative. thanks JOTHIJI

hamaragana சொன்னது…

thanka mr. valli simhan.for the visit of my blog..

அம்பாளடியாள் சொன்னது…

வீட்டினுள்ளும, ரசாயன வர்ணங்கள் அடிக்க கூடாது.முன் காலத்தில் வெளிபுரம் சுண்ணாம்பு பூச்சே இல்லாமல் வீடு காட்டி இருப்பார்கள் அதனுள் வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக . வாழ்ந்தார்கள் .."""""எக்காரணம் கொண்டும் தென்கிழக்கில் படுக்கை அறை அமைக்காகூடாது சந்ததிகள் உருவாகாது"""""

அறியாத பல நல்ல விசயங்களை இந்த வாஸ்த்து சாஸ்த்திரப் பகுதியில்
அருமையாக விளக்கி உள்ளீர்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...........

hamaragana சொன்னது…

அன்புடன் வணக்கம் திருமதி அம்பாளடியாள் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

hamaragana சொன்னது…

அன்புடன் வணக்கம் திரு ரத்னவேல் அவர்களே !!
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.