hamgana
சனி, 17 ஜூலை, 2010
வாஸ்து-8
படுக்கை அறை இது ஒரு வீட்டின் தலைவன் தென் மேற்கு திசையில் படுக்கை அறை அமைப்பது சால சிறந்தது . ஏனென்றால் மாலை சூரிய ஒளிய்ல் புற உதா கதிர்கள் உண்டு இந்த உதா கதிர்களுக்கு அணுக்கள் ( sperms) உற்பத்திக்கு அதிகமாக துணை புரிபவை ஆகவே வீட்டின் தலைவன் தனது படுக்கை அறை தென் மேற்கு பகுதியல் அமைக்க நலம் .அடுத்த வாரிசுகளுக்கு மேற்கு,, வட மேற்கு,, வடக்கு,,, என அமைக்கலாம் முக்கியமாக சுவர்களுக்கு சூரிய ஒளி உடுருவும் படியான சுண்ணாம்பு கலந்த வர்ணங்கள் அடிக்கவேண்டும் ரசாயன வர்ணங்கள் தவிர்க்க வேண்டும்.. அதுவும் தற்போது ஒளி பிரிதிபலிப்பு 7 வருடம் வர்ணம் போகாது!!!! இது அடித்து வீட்டினுள் இருப்பவர்களுக்கு எல்லாவித நோய்களும் வரும்!!!! வீட்டினுள்ளும, ரசாயன வர்ணங்கள் அடிக்க கூடாது.முன் காலத்தில் வெளிபுரம் சுண்ணாம்பு பூச்சே இல்லாமல் வீடு காட்டி இருப்பார்கள் அதனுள் வாழ்ந்த நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக . வாழ்ந்தார்கள் .."""""எக்காரணம் கொண்டும் தென்கிழக்கில் படுக்கை அறை அமைக்காகூடாது சந்ததிகள் உருவாகாது""""""
புதன், 7 ஜூலை, 2010
வாஸ்து-7
குழந்தைகள் படிக்கும் அறை வட கிழக்கு உத்தமம் அது முடியாத பட்சத்தில் வட மேற்கு பகுதியல் அமைக்க நன்று. நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுத்துங்கள் ஜன்னலுக்கு வெளி சிறு சிறு பூஞ்செடிகள் அமையுங்கள் சுவர்களில் இளம் வர்ணம் அடிங்க.சின்ன சின்ன ஓவியம் நன்று!!! மெல்லிய இசை ஒலிப்பு!!!! படிக்க இதமாக இருக்கும்!!!! இருக்கும் இடத்தில நம்மால் எந்த அளவு வசதி செய்து கொடுக்க முடிமோ அந்த அளவு செய்து கொடுங்கள்!!!!!குழந்தைகளுக்கு அங்கே அமர்ந்து படிக்க ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணுங்கள். !!!நமது குழந்தையும் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் சிற்பியாக வரும் !!!
வெள்ளி, 2 ஜூலை, 2010
வாஸ்து-6
வீட்டின் சமையல் அறை தென் கிழக்கு மூலைய்ல் கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வது போல் அமைக்க வேண்டும். முடியாத பட்சத்தில் வடமேற்கு அறையல் கிழக்கு நோக்கி நின்று சமைக்கும்படி அமைக்கலாம் .இதற்க்கு மாறுபட்டு அமைத்தால் சமைக்க சாப்பிட, விருப்பம் இல்லாமலே போகும். இந்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் நின்று சமைக்கும் போது பெண்மணிகளுக்கு கருப்பை கோளாறுகள் அடிக்கடி வர ஏது!!! ! வீட்டினுள் சுழலும் காற்று உஷ்ணமடைந்து வெளி ஏறும் வழி தென்கிழக்கு தான் ஆகவே அங்கு சமையல் அறை சரி !! காற்று போவதற்கு வழியும் ஏற்படுத்த வேண்டும்
செவ்வாய், 29 ஜூன், 2010
வாஸ்து-5
வீடுகளின் நீள அகலங்களை அமைக்கும் விதம் பார்த்தோம். முக்கியமாக பழங்காலத்தில் வீட்டில் பெரிய அறை இருக்கும் அதன் நடுவே ஒரே ஒரு தூண் அமைத்திருப்பார்கள் இது மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும். அநேகமாக அந்த வீட்டில் அதிக பட்சமாக மனசங்கடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். தூணை எடுத்து சரிபண்ண கூட பணவசிதில்லாமல் போகும்.....மிக சுலபமாக அந்த தூணிலிருந்து ஒரு பார்டிசன் பக்கதிலிருக்கும் சுவர் வரை 2 பக்கம் செய்து விடுங்கள் ......L ..... அமைப்பில் முக்கோண முனையில் தூண் வருமாறு அமைத்தால் சிரமங்கள் குறையும்
புதன், 23 ஜூன், 2010
வாஸ்து
அறைகளின் நீள அகலங்களுக்கு ஒரு சாஸ்திரம் உள்ளது .
பொதுவாக மனிதன் எண்சான் உடம்பு 6 அடி இந்த உயரம் உள்ள மனிதன் உடம்பில் ஒவொரு செல் ஒரு மின் ஆற்றல்
உண்டு .மூளை செல்களில் இருந்து நரம்பு வழியாக உடல் இயக்கம் !!!!அதே போல் சிந்தனையும் மூளைன் செயல்பாடு!!!இது போக பூமில் ஒரு காந்த சக்தி வடகிருந்து தெற்காக உள்ளது இது மனிதனின் மூளை இயக்கத்திற்கு தொடர்பு உடையது .(வடபக்கம் தலை வைத்து படுக்காதே என்பார்கள் )புவி ஈர்ப்பு விசை அடுத்து !! இதனால் வீட்டினுள் சுழலும் காற்று அதில் உள்ள மின் அணுக்கள் oxygen இவைகள்நமது உடம்பில் பட்டு நமக்கு நன்மை பயக்கும் !! இந்த எண்சான் உடம்பில் உறுப்புக்கள் அதன் அளவுகளில் இருந்தால்தான் சரி .. இந்த அளவுகளுக்கு தகுந்தாற்போல் நாம் வாழும் இல்லங்களும் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இலகுவான சிந்தை சுகமான வாழ்வு அமையும் இல்லை எனில் மூளை சரிவர செஅல்படாமல் சிரமங்கள் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
ஆகவேதான் நமது முன்னோர்கள் வீடு அறைகள் அமைப்பு ,6 ஆரம்பித்து ,8,10,11,16,17,20,21,22,26, 27,28,30,அடி இந்த மாதிரியான நீள அகலங்களின் அமைத்துள்ளனர்
திங்கள், 21 ஜூன், 2010
வாஸ்து-4
பிரதான வாசல் அமைப்பு நேர் வரிசையாக அடுத்தடுத்து வாசல்கள் அமைத்தால் ஒவ்வொரு அறைக்கும் வெளிபுறமுள்ள நல்ல அச்சிசன் கிடைக்கும் அப்படி அமைக்க முடியாத பட்சத்தில் ஜன்னல்கள் அமைக்கலாம் கூடிய வரை ஒரே நேர் கோட்டில் வாசல்கள் அமைப்பது சிறந்தது
ஞாயிறு, 20 ஜூன், 2010
வாஸ்து ...
காற்று வீட்டினுள் வரும் திசை !!! உதாரணமாக் ஆற்று நீர் செல்லும் போது ஒரு சில இடங்களில் மட்டும் சுழல் இருக்கு அந்த இடங்களில் சற்று ஆழமாக இருக்கும் அத்துடன் சற்று வழைவு இருக்கும் அதனால் அந்த இடத்தில சுழி ஏற்பட்டு தண்ணீர் ஓடும் அது போல நமது வீடும் உள்ளே வரும் காற்று சதுரம் செவ்வகமாக இருந்தால் சுழன்று சுழன்று அடிக்காது .. முன் வாசல் போர்டிகோ கூரை போல போட்டால் அதற்க்கு சில அளவு உள்ள நுழைவு சரியாக இருக்க வேண்டும்.. இதற்காகத்தான் வாசல் அமைப்பதே முன் பதிவில் உள்ளது போல் அமைக்க வேண்டும் ..................வாஸ்து ....தொடரும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)